எம்மைப்பற்றி

எம் தமிழ் உறவுகளே வணக்கம்

ஈழம் விளையாட்டு கழகம் Nürnberg .கொம் ஆகிய இவ்இணையத்தளம் எவ்விதமான வேறுபாடுகளும் அற்று எம் தமிழ் உறவுகளின் இலைமறைகளாக உள்ள தங்களது அறிவியல் திறமைகளை வெளிக்காட்டுவதே எமது நோக்கம்.

புலம பெயர்நத நாடுகளில் எத்தனையோ புத்திஜீவிகளும் கல்வி மான்களும் உள்ளதை நாம் அறிந்ததே! அவர்கள் கற்ற கல்வியை வெளிப்படடுத்த இவ்இணையத்தளத்தை பயன்படுத்தி அவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்தி. எம் தமிழ் உறவுகளுக்கு ஓர் உறவுப்பாலமாக இருக்கவேண்டும் என்பதே எம் அவா.

எம் அன்புக்குரிய மக்களே உங்களிடம் உள்ள திறமைகளை நாங்கள் வெளிக் கொண்டுவருகின்றோம் நீங்க்ள் உங்களுடைய கிராமம், ஆலயம் மற்றும் உங்கள் மனதில் புதைந்து கிடப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றால் தெரியப்படுத்துங்கள். எமது நோக்கம் ஓர் தொலைநோக்கப்பார்வையாக உள்ளது. தங்களின் ஆக்கங்கள் நமது தேசவிடுதலைக்கு வலுச்சேர்பதாக இருப்தை நாங்கள் மிகவும் வரவேற்கின்றோம்.

ஒரே கூரையின் கீழ் தங்களுக்கான அனைத்து ஆக்கங்களையும் தொகுத்துத் தருவதோ ஈழம் விளையாட்டு கழகம் Nürnberg .கொம் நோக்கமாகும்.

ஈழம் விளையாட்டு கழகம் Nürnberg .கொமின் வளர்ச்சிக்க்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். மென்மேணும் ஈழம் விளையாட்டு கழகம் Nürnberg .கொம் வளர்ச்சிக்கு தங்கள் நல்லாசி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஈழம் விளையாட்டு கழகம் Nürnberg கொம் தனது பாதையில் பயனிக்கிறது.

நன்றி வணக்கம்

http://eelamvkn.blogspot.com/

http://www.eelamvk.tk/